Home Featured தமிழ் நாடு பா.ம.க. வேட்பாளர் பட்டியல்: பெண்ணாகரத்தில் அன்புமணி ராமதாஸ் போட்டி!

பா.ம.க. வேட்பாளர் பட்டியல்: பெண்ணாகரத்தில் அன்புமணி ராமதாஸ் போட்டி!

811
0
SHARE
Ad

b.m.kசென்னை –   பா.ம.க.வின் 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 3-ஆவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண்ணாகரம் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

மேட்டூர் தொகுதியில், ஜி.கே.மணியும், வந்தவாசி (தனி) தொகுதியில் வடிவேல் இராவணன், திருத்தணி தொகுதியில் வைத்தியலிங்கம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் ராமமூர்த்தி, விழுப்புரம் தொகுதியில் பழனிவேல், செஞ்சி தொகுதியில் கணேஷ்குமார், கலசப்பாக்கம் தொகுதியில் காளிதாஸும் போட்டியிடுகின்றனர்.