Home Featured தமிழ் நாடு தமாகா கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியீட்டார் ஜி.கே.வாசன்!

தமாகா கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியீட்டார் ஜி.கே.வாசன்!

734
0
SHARE
Ad

vasan_14சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக கூட்டணியுடன் இணைந்து 26 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது.

இதன்படி 26 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் வாசன் வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் விவரம்: கிள்ளியூர் – ஜான் ஜேக்கப், வாணியம்பாடி – ஞானசேகரன், மயிலாப்பூர் – முனைவர் பாட்ஷா,  ராயபுரம் – பிஜு சாக்கோ, காட்பாடி – டி.வி.சிவானந்தம், அணைக்கட்டு – பழனி,

பர்கூர் – ராஜேந்திரன், கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ், திருக்கோவிலூர் – கணேஷ், சங்ககிரி – செல்வகுமார், சேலம் வடக்கு – தேவதாஸ், நாமக்கல் – இளங்கோ, பெருந்துறை – சண்முகம், மேட்டுப்பாளையம் – சண்முக சந்தரம், மடத்துக்குளம் – மகேஸ்வரி,

#TamilSchoolmychoice

முசிறி – ராஜேந்திரன், கிருஷ்ணராயபுரம்(தனி) – சிவானந்தம், கடலூர் – சந்திரசேகர், பூம்புகார் – சங்கர், பாபநாசம் – ஜெயகுமார், திருமயம் – சிதம்பரம், மேலூர் – பாரத் நாச்சியப்பன், கம்பம் – ராமச்சந்திரன், விளாத்திகுளம் – கதிர்வேல், ஸ்ரீவைகுண்டம் – விஜயசீலன், தென்காசி – சார்லஸ்.