Home Featured கலையுலகம் சிம்புவின் புதிய படம் ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’!

சிம்புவின் புதிய படம் ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’!

808
0
SHARE
Ad

simbuசென்னை – ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவும் இணைகிற படத்துக்கு ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. ‘அவதார்’ போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் ஷான் ஃபுட், தற்போது ஷங்கரின் 2.0 படத்திலும் பணியாற்றுகிறார்.

சிம்பு – ஆதிக் இணைகிற இந்தப் படத்திலும் பணியாற்ற ஷான் ஃபுட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள் படக்குழுவினர்கள்.

#TamilSchoolmychoice