Home Featured தமிழ் நாடு தமிழ் பேசமுடியாமல் பிரச்சாரத்தில் உளறிய நடிகை நக்மா! (காணொளியுடன்)

தமிழ் பேசமுடியாமல் பிரச்சாரத்தில் உளறிய நடிகை நக்மா! (காணொளியுடன்)

751
0
SHARE
Ad

nagmaசென்னை – மயிலாப்பூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகை நக்மா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழை சரியாக உச்சரிக்க முடியாமல், என்ன சொல்வதென தெரியாமல் நடிகை நக்மா உளறிக்கொட்டியுள்ளார்.

நக்மா உளறிக்கொட்டிய காணொளி:

#TamilSchoolmychoice