Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள் (தொகுப்பு 1)

தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள் (தொகுப்பு 1)

608
0
SHARE
Ad

சென்னை – இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத் தேர்தல் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்:-

ajith

இன்று காலையிலேயே முதல் நபராக, தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார் ‘தல’ அஜித்குமார்…

#TamilSchoolmychoice

kamal.,png

“வாக்களிக்க மாட்டேன், காரணம் எனது பெயர் பட்டியலில் இல்லை” எனக் கூறிய கமல்ஹாசன் – தேர்தல் ஆணையம் அவரது பெயர் இருப்பதை உறுதிப் படுத்திய நிலையில் இன்று கௌதமியுடனும், தனது மகளுடனும் வந்து வாக்களித்தார்….

kamal

karunanidhi

கலைஞர் கருணாநிதியும் காலையிலேயே கோபாலபுரத்தில் உள்ள வாக்களிப்பு மையத்தில் வாக்களித்தார்….

kooshbu

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், பிரபல நடிகையுமான குஷ்பு….

rajinikanth

காலை 7 மணி அளவில் வந்து வாக்களித்த ரஜினிகாந்த்…

sivakarthikeyan

வாக்களித்ததன் அடையாளமாக, தனது விரலில் இடப்பட்ட மையைக் காட்டும் சிவகார்த்திகேயன்…

stalin

கொளத்தூரில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்….

vivek

நடிகர் விவேக்….

-செல்லியல் தொகுப்பு