Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 4.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 4.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

432
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigalசென்னை – மலேசிய நேரம் 4.00 மணி நிலவரங்கள்: ஒரு வரிச் செய்திகளில்.

*சாலிகிராமத்தில் மனைவியுடன் வாக்களித்த விஜயகாந்த், பேட்டியளிக்க மறுப்பு தெரிவித்ததால் செய்தியாளர்கள் ஏமாற்றம்.

* தமிழகத்தில் கனமழை காரணமாக வாக்குச்சாவடிகளுக்கு வரும் மக்கள் பாதிப்பு.

#TamilSchoolmychoice

* தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலால்; 40 நாட்களில் ரூ.4000 கோடி மது விற்பனை.

* திண்டிவனத்தில் வாக்களித்துவிட்டு; நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என டாக்டர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் பேட்டி.

* அஜீத்திற்கு தவறான விரலில் மை வைத்த தேர்தல் அதிகாரியால் சர்ச்சை.