Home Featured தமிழ் நாடு தமிழக தேர்தல் முடிவுகள்: அதிமுக 102; திமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை!

தமிழக தேர்தல் முடிவுகள்: அதிமுக 102; திமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை!

583
0
SHARE
Ad

tamil-nadu-Election-result

  •  அதிமுக- 102 இடங்களிலும்,   திமுக கூட்டணி- 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
  • தேமுதிக-மக்கள் நலக்கூடணி ஒரு இடங்களில் கூட முன்னிலையில்லை.
  • ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை.
  • திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலையில் உள்ளார்.
  • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.
  • உளுந்தூர் பேட்டையில் விஜய்காந்த் பின்னடைவு.
  • துரைமுருகன் காட்பாடி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.