Home Featured உலகம் மதநல்லிணக்கத்தை விரும்பும் லண்டன் மேயர் சாதிக் கான்!

மதநல்லிணக்கத்தை விரும்பும் லண்டன் மேயர் சாதிக் கான்!

678
0
SHARE
Ad

Sadiq khan1லண்டன் – புதிதாகப் பதவியேற்றுள்ள லண்டன் மேயர் சாதிக் கான், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றிருக்கும் முதல் இஸ்லாமியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sadiq khan7பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றாலும் கூட, மத நல்லிணக்கத்தை மிகவும் விரும்பும் அவர் மற்ற மதத்தினரின் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருகின்றார்.

sadiq-khan-21மேலும், லண்டன் வாழ் இந்தியர்களுடன் மிகவும் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த மே 3-ம் தேதி, லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர், அதன் புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

sadiq-khan-3இந்தியாவுக்கும், லண்டனுக்கும் இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தவிருப்பதாகவும், இரு நாட்டிற்கும் இடையில் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவுள்ளதாகவும் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.