Home Featured உலகம் யூரோ 2016: இன்றைய ஆட்டங்கள் – ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து, ரஷியா மோதல்!

யூரோ 2016: இன்றைய ஆட்டங்கள் – ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து, ரஷியா மோதல்!

1202
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் – இரண்டாவது நாளாக பிரான்ஸ் நாட்டில் தொடரும் ஐரோப்பியக் கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டிகளில் இன்று கீழ்க்காணும் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன:

மலேசிய நேரப்படி

பிரிவு ‘ஏ’ (A)

அல்பானியா – சுவிட்சர்லாந்து (இரவு 9.00) 

பிரிவு ‘பி’ (B)

வேல்ஸ் – ஸ்லோவாக்கியா (இரவு 11.55) 

இங்கிலாந்து – ரஷியா (ஞாயிறு அதிகாலை 3.00)

#TamilSchoolmychoice

இந்த மூன்று ஆட்டங்களில் இங்கிலாந்துக்கும், ரஷியாவுக்கும் இடையிலான ஆட்டம் இரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதன் முறையாக இங்கிலாந்து  களமிறங்குகின்றது என்பது ஒருபுறமிருக்க, ரஷியாவும் வலுவான குழுவைக் கொண்டுள்ளது என்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட போட்டிகள் அனைத்தும் ஆஸ்ட்ரோ 821 அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பாகும்.