Home Featured கலையுலகம் நடிகர் பாண்டியராஜனின் மகன் கைது!

நடிகர் பாண்டியராஜனின் மகன் கைது!

617
0
SHARE
Ad

pandiyarajanசென்னை – உரிய அனுமதியின்றி சென்னை மைலாப்பூரில் ஆளில்லா குட்டி விமானம் ஒன்றைப் பறக்கவிட்டதற்காக, நடிகர் பாண்டியராஜனின் இரண்டாவது மகன் பிரேமராஜன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.