Home Featured நாடு மொகிதின் யாசின், முக்ரிஸ் அம்னோவிலிருந்து நீக்கம்! ஷாபி அப்டால் இடைக்கால நீக்கம்!

மொகிதின் யாசின், முக்ரிஸ் அம்னோவிலிருந்து நீக்கம்! ஷாபி அப்டால் இடைக்கால நீக்கம்!

817
0
SHARE
Ad

Shafie - Apdal - Muhyiddin - Yassinகோலாலம்பூர் – எதிர்க்கட்சிகளுடன் ஒரே மேடையில் தோன்றினர் என்பதைக் காரணம் காட்டி, முன்னாள் துணைப் பிரதமரும், முன்னாள் அம்னோ துணைத் தலைவருமான மொகிதின் யாசின், மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் ஆகிய இருவரும் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அம்னோவின் மற்றொரு உதவித் தலைவரான ஷாபி அப்டால், அம்னோவிலிருந்து இடைக்கால நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

(மேலும் செய்திகள் தொடரும்)