Home Featured தமிழ் நாடு தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் விலகல்!

தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் விலகல்!

888
0
SHARE
Ad

evks-elangovanசென்னை – தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி விலகியுள்ளார். தனது அதிரடியான கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த இளங்கோவன் திடீரென பதவி விலகியுள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.