Home Featured தமிழ் நாடு சென்னையில் மீண்டும் ராம்குமார்!

சென்னையில் மீண்டும் ராம்குமார்!

635
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murdererசென்னை – சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலையாளி ராம்குமார் (படம்), நேற்று அவசர சிகிச்சை ஊர்தியில் சென்னைக்குப் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டான்.

தற்போது சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் பலத்த காவலுடன் ராம்குகுமார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அவனை உடனடியாக 5 மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவனுக்குப் போடப்பட்டிருக்கும் 18 தையல்களும் சரியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக, தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice