Home Featured தமிழ் நாடு ராம்குமார் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான்!

ராம்குமார் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான்!

773
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murdererசென்னை – சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் உடல் நலம் தேறிய நிலையில் இன்று மாலை, சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

இதற்கிடையில் ராம் குமார் தரப்பில் அவனது வழக்கறிஞர் சமர்ப்பித்த பிணை மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் எனத் தெரிகின்றது.

மருத்துவமனையின் பின்புறம் வழியாக சென்னை காவல் துறையினர் ராம்குமாரை புழல் சிறைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice