Home Featured நாடு ஜாகிர் நாயக்கை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தியதாக மலேசியாகினி மீது விசாரணை!

ஜாகிர் நாயக்கை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தியதாக மலேசியாகினி மீது விசாரணை!

812
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தியதாக, மலேசியாகினி இணையதளம் மீது மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சையத் கெருவாக் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியை மலேசியாகினி வெளியிட்டவுடன், அதன் வாசகர் பகுதியில் மிகக் கடுமையான, இஸ்லாமை எதிர்க்கும் கருத்துகள் இடம்பெற்றதாக சாலே கூறியுள்ளதாக மலாய் நாளிதழான உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice