Home Featured உலகம் பதவியிலிருந்து விலக ஜப்பானிய அரசர் விருப்பம்!

பதவியிலிருந்து விலக ஜப்பானிய அரசர் விருப்பம்!

603
0
SHARE
Ad

தோக்கியோ – ஜப்பான் நாட்டின் அரசராகப் பல்லாண்டுகள் பதவி வகித்து வரும் அகிஹித்தோ (படம்) அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

JAPAN-ROYALS-EMPEROR

ஜப்பானிய அரச பரம்பரையில் 125வது மன்னராக கடந்த 1989இல் பதவிக்கு வந்தார் அகிஹித்தோ.

#TamilSchoolmychoice

82 வயதான அரசர் அகிஹித்தோவின் உடல்நலமும் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையக் காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளோர் அகிஹித்தோ.