Home Featured இந்தியா 10 ஆண்டுகள் பழைய டீசல் கார்களுக்கு டில்லியில் அனுமதி இல்லை!

10 ஆண்டுகள் பழைய டீசல் கார்களுக்கு டில்லியில் அனுமதி இல்லை!

579
0
SHARE
Ad

Cars-traffic jam-delhiபுதுடில்லி – (சற்றுமுன் தகவல்) 10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் கார்களுக்கு இனி புதுடில்லியில் அனுமதி கிடையாது என்ற அதிரடி உத்தரவை இந்தியாவின் பசுமைச் சூழல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.