இரு விமானங்களுக்கு இடையில் 152 மீட்டர் இடைவெளியே இருந்துள்ளதாகவும், குறைந்தது 305 மீட்டர் இடைவெளியாவது இருந்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்தின் கூலங்காட்டா விமானநிலையத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து தற்போது இரு விமான நிறுவனங்களும் விசாரணை நடத்தி வருகின்றன.
Comments