Home Featured இந்தியா இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் எடுக்கத் தடை! Featured இந்தியாSliderஇந்தியா இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் எடுக்கத் தடை! August 10, 2016 837 0 SHARE Facebook Twitter Ad புதுடெல்லி – இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.