Home Featured நாடு பூப்பந்து : லீ சோங் வெய் வெற்றி!

பூப்பந்து : லீ சோங் வெய் வெற்றி!

993
0
SHARE
Ad

lee chong wei

ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 8.15 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் மலேசியாவுக்கு தங்கம் வென்று தருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லீ சோங் வெய் இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் தைவான் நாட்டின் விளையாட்டாளர் சௌ தியன் சென்-னைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றார்.

முதல் ஆட்டத்தில் 21-9 புள்ளிகளில் சுலபமாக வெற்றி பெற்ற லீ சோங் வெய், ஆட்டம் தொடங்கியது முதல் இரண்டாவது (செட்) ஆட்டத்திலும் முன்னணி வகித்து வந்தார்.

#TamilSchoolmychoice

இரண்டாவது ஆட்டத்தில்   21-15 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற லீ, இரண்டு நேர் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றுள்ளார்.