Home Featured நாடு பூப்பந்து : முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் தோல்வி!

பூப்பந்து : முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் தோல்வி!

869
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wideரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் அரை இறுதி ஆட்டத்தில் சீனாவின் லின் டான்’னுடன் மோதிய மலேசிய பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய், முதல் செட் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

லின் டான் 21-15 புள்ளிக் கணக்கில் லீ சோங் வெய்யைத் தோற்கடித்தார்.