Home Featured நாடு முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் தோல்வி

முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் தோல்வி

765
0
SHARE
Ad

 

Lee Chong Weiரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 9.33 நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது நடைபெற்று வரும் தங்கப் பதக்கத்துக்கான மோதலில் முதல் ஆட்டத்தில் 21-18 புள்ளிகளில் லீ சோங் வெய் தோல்வியடைந்தார்.

தற்போது இரண்டாவது செட் ஆட்டம் நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)