Home Featured நாடு சென் லோங் வெற்றி! லீ சோங் வெய் வெள்ளிப் பதக்கம்!

சென் லோங் வெற்றி! லீ சோங் வெய் வெள்ளிப் பதக்கம்!

755
0
SHARE
Ad

olympics-china-badminton-chen long

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டாவது செட் ஆட்டத்திலும் 21-18 புள்ளிகளில் சீனாவின் சென் லோங் வெற்றி பெற்றார். மலேசியாவின் லீ சோங் வெய் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து லீ சோங் வெய் மூலம் தங்கம் வெல்லும் மலேசியாவின் கனவுகள் மீண்டும் கலைந்தன.