Home Featured தமிழ் நாடு ராம்குமார் பற்றி வழக்கறிஞரிடம் உளறும் சிறை அதிகாரி (அதிர்ச்சி ஒலிப்பதிவு)

ராம்குமார் பற்றி வழக்கறிஞரிடம் உளறும் சிறை அதிகாரி (அதிர்ச்சி ஒலிப்பதிவு)

739
0
SHARE
Ad

சென்னை – ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியானதும், அதிர்ச்சியடைந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ், சிறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு அது குறித்து விவரம் கேட்கிறார்.

ஆனால் சிறை அதிகாரியோ ராம்குமாருக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை, அதனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறும் ஒலிப்பதிவு ஒன்று தற்போது நட்பு ஊடகங்களில் கசிந்துள்ளது.

அதனை பிரான்ஸ் தமிழச்சி உட்பட பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றார்கள். அதனை கீழேயுள்ள இணைப்பின் வழியாகக் கேட்கலாம்:-

#TamilSchoolmychoice

https://www.youtube.com/watch?v=6MtNmHOzosc