புத்ராஜெயா – இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கப்பதிவகம் மற்றும் மஇகா தேசியத் தலைமையகத்திற்கு எதிராக பழனிவேல் அணியினர் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது.
வழக்குத் தொடுத்த பழனிவேல் அணியினர், சங்கப்பதிவக வழக்கறிஞர்கள் மற்றும் மஇகா வழக்கறிஞர்கள் ஆகியோரின் வாதங்களை செவிமெடுத்த நீதிபதிகள் தங்களின் தீர்ப்பை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் விரிவான செய்திகள் தொடரும்..
Comments