Home Featured இந்தியா பாரமுல்லாவில் பயங்கரவாத ஊடுருவல்: கட்டுக்குள் கொண்டு வர இந்திய இராணுவம் முயற்சி!

பாரமுல்லாவில் பயங்கரவாத ஊடுருவல்: கட்டுக்குள் கொண்டு வர இந்திய இராணுவம் முயற்சி!

879
0
SHARE
Ad

baramullaஸ்ரீநகர் – ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகின்றது.

இந்திய நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை, இரவு 10.30 மணியளவில் துவங்கிய இந்த துப்பாக்கிச் சண்டை, தற்போது வரை தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், இச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்றாலும் இந்திய இராணுவ வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice