Home Featured இந்தியா போபால் சிறையிலிருந்து தப்பிய 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

போபால் சிறையிலிருந்து தப்பிய 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

1013
0
SHARE
Ad

simi-1புதுடெல்லி – போபால் சிறையில் இருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகளும், காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மத்திய பிரேதசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவர்கள் 8 பேரும் பதுங்கி இருப்பதை அறிந்த காவல்துறை, அவர்களைப் பிடிக்கக் களமிறங்கியது.

ஆனால், அவர்கள் காவல்துறையினரை நோக்கித் தாக்குதல் நடத்தியதையடுத்து, அவர்கள் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போபால் காவல்துறை ஆணையர் யோகேஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice