Home Featured இந்தியா என்டிடிவி தொலைக்காட்சி மீதான தடையை இந்திய அரசாங்கம் நிறுத்தி வைத்தது!

என்டிடிவி தொலைக்காட்சி மீதான தடையை இந்திய அரசாங்கம் நிறுத்தி வைத்தது!

942
0
SHARE
Ad

ndtv-logo

புதுடில்லி – இந்தியாவின் என்டிடிவி செய்தி தொலைக்காட்சி அலைவரிசை செயல்படக் கூடாது என இந்தியாவின் ஒலிபரப்புத் துறை அமைச்சு விதித்திருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை நிறுத்தி வைக்கும் உத்தரவை ஒலிபரப்புத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசையும் இது குறித்த அறிவிப்பை தனது அலைவரிசையில் வெளியிட்டுள்ளது.