Home Tags இந்திய அரசாங்கம்

Tag: இந்திய அரசாங்கம்

இந்திய பொருளாதாரம்: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

“இந்தியாவின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடக் கூடாது” – இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை

காஷ்மீர் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளை துன் மகாதீர் வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து அத்தகைய கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது என இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.

இந்திய துணை அதிபர் தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது!

புதுடெல்லி - இந்தியாவின் துணை அதிபருக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில், மாநிலங்கள் அனைத்தில் இருந்தும் 790 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

என்டிடிவி தொலைக்காட்சி மீதான தடையை இந்திய அரசாங்கம் நிறுத்தி வைத்தது!

புதுடில்லி - இந்தியாவின் என்டிடிவி செய்தி தொலைக்காட்சி அலைவரிசை செயல்படக் கூடாது என இந்தியாவின் ஒலிபரப்புத் துறை அமைச்சு விதித்திருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நிறுத்தி வைக்கும் உத்தரவை ஒலிபரப்புத் துறை...

நீர்மூழ்கிக் கப்பல் இரகசியங்கள் கசிவு – இந்திய அரசு அதிர்ச்சி!

புதுடெல்லி - பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற  நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, பிரஞ்சு...

தொழில்முனைவோருக்காக ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் – அடுத்த கட்டப் பாய்ச்சலில் இந்தியா!

புது டெல்லி - இந்தியாவில் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் பொருட்டு பிரதமர் மோடி, 'ஸ்டார்ட்-அப்' (Start-Up) இந்தியா திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளார். இந்திய இளைஞர்களின் கனவுத் திட்டமாகக் கருத்தப்படும் ஸ்டார்ட்-அப் திட்டத்தில், தொழில்...

தேவயானி பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் வழக்கிலிருந்து தப்ப முடியாது : அமெரிக்கா

நியூயார்க்,டிசம்பர் 22- சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய பெண் தூதர் தேவயானியை ஐ.நா. ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு...

இந்திய பெண் தூதர் கைது விவகாரம் : அமெரிக்கா விளக்கம்

நியூயார்க், டிசம்பர் 20- நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றி வந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் நடத்தப்பட்டவிதம்...

தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெற அமெரிக்க மறுப்பு !

புது டெல்லி, டிசம்பர் 20 - இந்திய பெண் துணைத்தூதர் தேவையானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை...