அலுவலகத்தில் வழக்கம் போல் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பாம்பைக் கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதனையடுத்து, அங்கு உடனடியாக வந்த தீயணைப்புத் துறை அந்த மலைப்பாம்பை பாதுகாப்பான முறையில் பிடித்துள்ளனர்.
Comments