Home Featured தமிழ் நாடு சென்னையில் பல இடங்களில் வருமான வரி அதிரடி சோதனை

சென்னையில் பல இடங்களில் வருமான வரி அதிரடி சோதனை

772
0
SHARE
Ad

chennai-gold-jewellery-shops

சென்னை – கறுப்புப் பணத்தை ஒழிக்கும் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, அதிரடியாக இன்று பல இடங்களில் வருமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் மட்டும் 8 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், நகைக் கடைகள், ஹவாலா பணப் பரிமாற்ற மையங்கள் மீது குறிப்பாக சோதனைகள் நடத்தப்பட்டன என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.