Home Featured உலகம் நியூசிலாந்து நிலநடுக்கம்: இருவர் பலி!

நியூசிலாந்து நிலநடுக்கம்: இருவர் பலி!

552
0
SHARE
Ad

new-zealand1வெலிங்டன் – நியூசிலாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்ட் சர்ச் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இதில் இருவர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் சாலைகளில் விரிசல்களும், கட்டிடங்களில் சேதமும் ஏற்பட்டுள்ளன.

new-zealandஇந்நிலையில், நியூசிலாந்தின் தெற்குத் தீவுப் பகுதியில் அதிகாலையில் 2.5 மீட்டர் உயரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளன.