Home Featured நாடு பெர்சே 5 பேரணியில் மகாதீர், மொகிதின், முக்ரிஸ்!

பெர்சே 5 பேரணியில் மகாதீர், மொகிதின், முக்ரிஸ்!

836
0
SHARE
Ad

mahathir1கோலாலம்பூர் – பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், முன்னாள் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் சற்று முன்பு பங்சார் எல்ஆர்டி நிலையத்தை வந்தடைந்தனர்.

படம்: நன்றி (The Star)