Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஜித் அஞ்சலி!

ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஜித் அஞ்சலி!

1084
0
SHARE
Ad

ajith1

சென்னை – பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்ததால், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருந்த நடிகர் அஜித், இன்று புதன்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சென்னை வந்தவுடன் தனது மனைவி ஷாலினியுடன் நேராக ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

#TamilSchoolmychoice

ajith

அதன் பின்னர், மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ.இராமசாமிக்கும் அவர் இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.