Home Featured நாடு தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் – நஜிப் வலியுறுத்து!

தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் – நஜிப் வலியுறுத்து!

628
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – நேற்று இரவு சபாவில் சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

“இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”

“நாட்டில் அத்துமீறி நுழையவும், கலகத்தை உண்டாக்கவும் நினைக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு சிறு இடம் கூட கொடுத்துவிடாதீர்கள். நம்முடைய கடற்பகுதிகளையும், எல்லைகளையும், இறையாண்மையையும் தொடர்ந்து பாதுகாப்போம்” என்று நஜிப் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice