Home Featured உலகம் பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: சபாவையும் தாக்கியது!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: சபாவையும் தாக்கியது!

685
0
SHARE
Ad

philippines-leyte-explosions

கோத்தாகினபாலு – பிலிப்பைன்ஸ் நாட்டை இன்று உலுக்கிய நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சபா மாநிலம் வரையில் உணரப்பட்டது.

கடலுக்கடியில் 380 மேல் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் 7.3 புள்ளிகள் சக்தி வாய்ந்ததாக இருந்தது. பிலிப்பைன்சின் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.