Home Featured வணிகம் ஏர் ஆசியா தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அனாஸ் மரணம்!

ஏர் ஆசியா தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அனாஸ் மரணம்!

715
0
SHARE
Ad

anazகோலாலம்பூர் – புற்றுநோயால் போராடி வந்த ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அனாஸ் அகமட் தாஜுடின் (வயது 43) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் உயிரிழந்தார்.

இதனை ஏர் ஆசியாவும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்தில் உள்ள மஸ்ஜித் குவார்டெர்ஸ் என்ற இடத்தில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நிறைவடைந்த பின்னர், நெகிரி செம்பிலானில் உள்ள கோத்தா ஸ்ரீமாசில் உள்ள மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

 

 

Comments