Home Featured நாடு சரவாக்கின் புதிய முதலமைச்சராக அபாங் ஜோஹாரி தேர்வு!

சரவாக்கின் புதிய முதலமைச்சராக அபாங் ஜோஹாரி தேர்வு!

616
0
SHARE
Ad

JOHARIகூச்சிங் – சரவாக் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வர் டத்தோ அமர் அபாங் ஜோஹாரி துன் ஓபெங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.