Home Featured நாடு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மலேசியாவில் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மலேசியாவில் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்!

908
0
SHARE
Ad

Jallikatu (1) கோலாலம்பூர் – தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநிலமெங்கிலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகத்தை, மலேசிய அரச சாரா இயக்கங்கள் முற்றுகையிட்டன.

Jallikatu (3)இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்த அவர்கள், மகஜரையும் சமர்ப்பித்தனர்.