Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: மாலை சட்டமன்ற சிறப்புக் கூட்டம்! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: மாலை சட்டமன்ற சிறப்புக் கூட்டம்! January 23, 2017 602 0 SHARE Facebook Twitter Ad சென்னை – ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை, முறையான சட்டமாக மாற்ற இன்று திங்கட்கிழமை மாலை இந்திய நேரப்படி 5:00 மணிக்கு (மலேசியாவில் 7.30 மணிக்கு) தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.