Home Featured உலகம் டிபிபிஏ ஒப்பந்தம் – டிரம்ப் இரத்து செய்தார்!

டிபிபிஏ ஒப்பந்தம் – டிரம்ப் இரத்து செய்தார்!

600
0
SHARE
Ad

donald-trump-townhall-meeting

வாஷிங்டன் – அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன் பலரும் எதிர்பார்த்தபடி டிபிபிஏ எனப்படும் டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளார்.

பல ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்த ஒப்பந்தமாகும் இது. மலேசியாவும் இதில் கையெழுத்திட்டிருந்தது.

#TamilSchoolmychoice