Home Featured இந்தியா காஷ்மீரில் பனிச்சரிவு: 11 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி!

காஷ்மீரில் பனிச்சரிவு: 11 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி!

727
0
SHARE
Ad

Armyஸ்ரீநகர் – இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில், ஒரே நாளில் ஏற்பட்ட 4 பனிச்சரிவில் 11 இராணுவ வீரர்கள் மற்றும் 4 பொதுமக்கள் என மொத்தம் 15 பேர் பலியாகினர்.

குரேஸ் மற்றும் சொன்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட 3 பனிச்சரிவுகள் மிகப் பெரிய அளவில் இருந்ததாக இராணுவ வட்டாரம் அறிவித்துள்ளது.

தற்போது 10 இராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.