Home Featured நாடு கோலாலம்பூரில் டிஸ்லெக்சியா சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

கோலாலம்பூரில் டிஸ்லெக்சியா சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

985
0
SHARE
Ad

dyslexia-tamil-

கோலாலம்பூர் – வாசிக்க, எழுத, சிரமப்படும் குறைபாடுகள் கொண்ட டிஸ்லெக்சியா (Dyslexia)  பாதிப்பு உள்ளவர்களுக்காக சிறப்பு  வகுப்புகள் கீழ்க்காணும் முகவரியில் நடத்தப்படுகின்றன:

31, Jalan Chenderai ,

#TamilSchoolmychoice

Lucky Garden, Bangsar,

Kuala Lumpur

6 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் இந்த வகுப்புகள் நடத்தப்படும்.

இந்த வகுப்புகளை அரசு சார்பற்ற இயக்கமான மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் (National Organisation for Dyslexia – NOD) நடத்துகிறது.

மேலும் விவரங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்கள்:  012-3180874, 017-3679740.