Home Featured நாடு “யாரும் பதவி விலகவில்லை” – நஜிப் அறிவிப்பு

“யாரும் பதவி விலகவில்லை” – நஜிப் அறிவிப்பு

952
0
SHARE
Ad

Najib-

கோலாலம்பூர் – சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி ஆரூடம் கூறியபடி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளதாக எந்த ஓர் அமைச்சரும் இதுவரை தன்னிடம் தெரிவிக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.

இன்று இரவு ஏறத்தாழ 10.30 மணியளவில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவில் “இதனால் அஸ்மின் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார் என நினைக்கிறேன். இல்லாவிடில் அவர் அமைச்சரின் பெயரைக் கூறட்டும்” என நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

najib-twitter-minister resignation