Home Featured தமிழ் நாடு ஏப்ரல் 12-இல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல்!

ஏப்ரல் 12-இல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல்!

1355
0
SHARE
Ad

jayalalithaa3

சென்னை – ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து காலியாகியுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்தப்படும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.