சபா மாநிலத்தின் எதிர்க்கட்சி அரசியல்வாதியும் முன்னாள் முதல்வர் பைரின் கித்திங்கானின் சகோதரருமான ஜெப்ரி கித்திங்கான் இன்று சனிக்கிழமை மாலை சரவாக் தலைநகர் கூச்சிங் வந்தடைந்தபோது, விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஜெப்ரி பிங்கோர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் மீதான தடை பிப்ரவரி மாதம் முதல் நடப்புக்கு வந்திருப்பதாக அறியப்படுகிறது.
Comments