Home Featured நாடு “நஜிப் பதவி விலகுவதற்கான அறிகுறி” – சலாஹூடின் கூறுகிறார்!

“நஜிப் பதவி விலகுவதற்கான அறிகுறி” – சலாஹூடின் கூறுகிறார்!

1065
0
SHARE
Ad

salahuddin Ayub-amanah-

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓனின் புதிய நியமனம், விரைவில் நஜிப் பதவி விலகுவார் என்பதற்கான அறிகுறி என்று பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப் தெரிவித்திருக்கிறார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசினுக்கு நேர்ந்த அதே நிலைமை சாஹிட் ஹாமிடிக்கு நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சாலாஹூடின் மலேசியாகினி செய்தித் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.