Home Featured உலகம் 2 வயதைக் கடக்கும் இளவரசி சார்லோட்

2 வயதைக் கடக்கும் இளவரசி சார்லோட்

894
0
SHARE
Ad

charlotte-princess-birthday-02052017

இலண்டன் – பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் என அழைக்கப்படும் இளவரசி கேத்தரின் தம்பதியரின் இரண்டாவது மகளான இளவரசி சார்லோட் நேற்று மே 2-ஆம் தேதி தனது இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அதனை முன்னிட்டு இளவரசர் வில்லியம் தம்பதியர் சார்லோட்டின் அழகான புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்தப் படத்தை மேலே காணலாம்.