Home Featured நாடு இருமொழித் திட்டத்திற்கு எதிராக புத்ரா ஜெயாவில் போராட்டம்

இருமொழித் திட்டத்திற்கு எதிராக புத்ரா ஜெயாவில் போராட்டம்

1090
0
SHARE
Ad

DLP-PROTEST-PUTRAJAYA-19052017 (2)

புத்ராஜெயா – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி அமைச்சின் முன் கூடிய ஒரு குழுவினர் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அமுல்படுத்தப்படுவதை எதிர்த்து அமைதிப் பேரணி நடத்தினர்.

இருமொழித் திட்டம் அமுலாக்கப்படுவதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

DLP-PROTEST-PUTRAJAYA-19052017 (1)

DLP-PROTEST-PUTRAJAYA-19052017 (3)