Tag: டிஎல்பி இருமொழித் திட்டம்
பக்காத்தான் ஆட்சியில் பள்ளிகளில் கணிதம், விஞ்ஞானம் மீண்டும் ஆங்கிலத்தில்!
கோலாலம்பூர் – விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்த அரசியல் பிரச்சாரப் போட்டிகளுக்கு இடையில், பள்ளிகளின் கற்பித்தல் பிரச்சனைகளும் சர்ச்சைக்குரிய விவாதங்களாக உருவெடுத்திருக்கின்றன.
பக்காத்தான் ஹரப்பான் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால், கணிதம்...
இருமொழித் திட்டம் தொடரும் – கல்வியமைச்சு அறிவிப்பு!
கோலாலம்பூர் - இருமொழிப் பாடத்திட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வியமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்தது.
அடுத்த ஆண்டும், நாடெங்கிலும் உள்ள 1,215 பள்ளிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் இருமொழித்திட்டம் தொடரும் என கல்வியமைச்சு தமது...
பள்ளிகளில் இருமொழித்திட்டம் தொடர்கிறது!
கோலாலம்பூர் - இருமொழிப் பாடத் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தாலும் கூட, கல்வி அமைச்சில் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை பள்ளிகளில் அப்பாடத்திட்டம் தொடர்ந்து வருகின்றது.
அமைச்சர்கள் மற்றும் நிபுணர்களை இன்று வியாழக்கிழமை...
டிஎல்பி – இருமொழித் திட்டம் கைவிடப்பட்டதா?
கோலாலம்பூர் – கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை பள்ளிகளில் மலாய் மொழி அல்லது ஆங்கிலம் என இருமொழிகளில் மாணவர்கள் படிக்க வகை செய்யும் இருமொழிப் பாடத்திட்டம் (Dual Language Programme -DLP) இந்த...
இருமொழி திட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் மீது வழக்கு
கோலாலம்பூர் - 150 தமிழ்/இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ள மே 19 இயக்கம், தமிழ்ப்பள்ளிகளில் தேவையின்றி திணிக்கப்படுவதாகப் பல தரப்புகளாலும் கருதப்படும் இருமொழித்திட்டத்தை (DLP) எதிர்த்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத்...
இருமொழி பாடத்திட்டத்தை நீக்கக் கோரி பிரதமரிடம் நாம் தமிழர் இயக்கம் மனு
புத்ரா ஜெயா - தமிழ்ப்பள்ளியில் அமல்படுத்தபடும் இருமொழி கொள்கை பாடத்திட்டத்தை எதிர்த்தும் அதை நீக்கக் கோரியும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் முன்னெடுப்பில் அனைத்து தமிழர் தேசிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் மூன்றாவது மனு...
தாய்மொழி வழிக்கல்வி: கலந்துரையாடல் – கருத்தரங்கம்
கோலாலம்பூர் - தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கற்றல் கற்பித்தல் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதை நிலைநிறுத்தவும், இருமொழி பாடத்திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் நடைமுறை படுத்துவதை மறுத்தும் தேசிய அளவிலான கலந்துரையாடல் மற்றும்...
இருமொழித் திட்டத்திற்கு எதிராக புத்ரா ஜெயாவில் போராட்டம்
புத்ராஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி அமைச்சின் முன் கூடிய ஒரு குழுவினர் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அமுல்படுத்தப்படுவதை எதிர்த்து அமைதிப் பேரணி நடத்தினர்.
இருமொழித்...
இருமொழித் திட்டம் – “தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் உள்ளக்குமுறல்”
கோலாலம்பூர் – டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இன்று வெள்ளிக்கிழமை மே 19-ஆம் தேதி புத்ரா ஜெயாவில் உள்ள...
மே 19-இல் இரு மொழித் திட்டத்திற்கு எதிராக அமைதிப் பேரணி
கோலாலம்பூர் – “மே 19” இயக்கத்தின் முன்னெடுப்பில் ஏறத்தாழ 139 அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆதரவோடு நாடு தழுவிய அளவில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பங்கெடுப்பில் எதிர்வரும் 19 மே 2017ஆம் தேதி...